இந்தியா
Typography

ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ''பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்