Saturday, May 25th

Last update09:51:39 PM

ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து ஒரு அழைப்பிதழ் (வீடியோ)

அழைப்பிதல் எனும் பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள புதிய வீடியோ தொகுப்பு இது.

இதில் வரும் காட்சி அமைப்புக்களும், ஏ.ஆர்.ரஹ்மான் கூறும் வாழ்வியலை பற்றிய அனுபவ பார்வைகளும், ஆழமாக உங்கள் மனதை சென்றடையக்கூடியன. இதன் புதிய தொடர்ச்சியையும் அவர் விரைவில் வெளியிடவுள்ளார்.

இதனையும் காண்க : 'ஒவ்வொரு மனிதனும் கடவுளின் கோவில்களே!' : ஏ.ஆர்.ரஹ்மான்

Photo : Ar Rahman Gallery

4தமிழ்மீடியாவின் மேலும் சில  யூடியூப் கோர்னர் தொகுப்புக்கள் :

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus