எண்டேவர் விண்வெளி ஓடத்தின் இறுதி யாத்திரை : டைம்ஸ்லேப் வீடியோ
- Friday, 19 October 2012 05:35
அண்மையில் நாசாவின் எண்டேவர் விண்வெளி ஓடம் தனது பாவனையிருந்து பிரியாவிடை பெற்றிருந்தது.
தற்போது தனது இறுதி யாத்திரையையும் முடித்து விட்டு கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானக் கழகத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில் இவ் ஓடம் லாஸ் ஏஞ்சலிருந்து கலிபோர்னியாவிற்கு மாபெரும் பயணத்தை மேற்கொண்ட சமயம் ஓர் பிரத்தேய புகைப்படக் குழுவினர் எண்டேவரின் மூன்று நாள் பயணத்தை படம்பிடித்திருந்தனர்.
அண்மையில் இப் படக்குழுவினர் எண்டேவர் ஓடத்தின் மறக்க முடியாத பயணத்தை டைம்ஸ்-லேப் வீடியோவாக வெளியீட்டுள்ளனர். Mission 26 The Big Endeavour என பெயரிடப்பட்டுள்ள இவ் வீடியோ பலராலும் வர வேற்கப்பட்டு வருகிறது.
தொடர்புச் செய்தி: 25 தடவைக்கு மேல் பூமிக்கு அப்பால் சென்று வந்த எண்டேவர் விண்வெளி ஓடம் ஓய்வு!
இவற்றையும் காண்க:
- மனிதகுலத்தின் மற்றுமொரு மாபெரும் பாய்ச்சல் : பெலிக்ஸ்சின் உலக சாதனை :புகைப்படங்கள்
- பெலிக்ஸிற்கு கம்பெனி தர விண்ணுக்குச் சென்ற Kit Kat சாக்லெட்! - வீடியோ
- மக்களே இல்லாத சான் பிரான்சிஸ்கோ நகரம் : வீடியோ
- ஐபேட் முதல் வொல்க்ஸ்வாகன் கார் வரை : விண்வெளியிலிருந்து குதித்த மேலும் சில வீடியோக்கள்!
- நேற்றைய உலக சாதனைகளால் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை!

.jpg)