பிரேசிலில் நடைப்பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Read more: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு:ஜெயலலிதா

லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர்  தத்துக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read more: லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத்துக்கு வெள்ளிப்பதக்கம்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான திலகரத்ன டில்சான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து முழுவதுமாக ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். 

Read more: சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் டில்சான்!

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Read more: பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் சம்பளம் ரூபாய்  6.25 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் சம்பளம் ரூபாய் 6.25 கோடி!

ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

Read more: ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா!

இன்றுடன்  முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் படி, இம்முறையும் அமெரிக்காவே அதிக தங்கப் பதக்கங்கள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

Read more: முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகள் : 116 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில்! 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்