இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் என அழைக்கப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பேர்னில் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸிற்காக 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களை எடுத்துள்ளது.
விளையாட்டு
ஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்
கிறிஸ்துமஸும், அதைத்தொடர்ந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் ஆஸ்திரேலியாவில் மிகப்பிரபலம். இம்முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவை வெற்றி கொண்டது ஆஸ்திரேலிய அணி
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிக் கணக்கில் 1-1 என சமநிலை கண்டுள்ளது.
விராத் கோலி சதம் : ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கடும் பலப்பரீட்சை!
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 132 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
மெதிவ்ஸ் - மெண்டிஸ் சதம் : நியூசிலாந்துடன் போராடும் இலங்கை அணி
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெல்லிங்டனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டஙக்ளுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி.
உலக சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து ! : புதிய வரலாற்று சாதனை!
உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கோலி, ரோஹித் சர்மா சதம் : முதல் போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா
இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.