லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர்  தத்துக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் சம்பளம் ரூபாய்  6.25 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. 

ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

இன்றுடன்  முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் படி, இம்முறையும் அமெரிக்காவே அதிக தங்கப் பதக்கங்கள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான திலகரத்ன டில்சான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து முழுவதுமாக ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். 

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ரியோ ஒலிம்பிக் தொடரில்  நேற்று ஜேர்மனி - பிரேசில் காற்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டியில் 5-4 என வென்று தங்கத்தை சுவீகரித்தது பிரேசில் அணி.

More Articles ...

Most Read