இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.
விளையாட்டு
2018 ஆமாண்டு ஃபிபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பெல்ஜியம் 3 ஆம் இடம்
இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பெனால்டியில் ரஷ்யாவின் மோசமான விளையாட்டால் அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா
சனிக்கிழமை ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக மேலதிக நேரமும் தரப்பட்டு பெனால்டி வரை சென்றது.
கடுமையாகப் போராடி வெளியேறியது சுவிட்சர்லாந்து! : பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து திரில் வெற்றி
இன்று சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற 2 ஆவது சுற்று நாக் அவுட் போட்டியில் சுவீடன் அணி 2 ஆவது பாதியில் திறமையான கோல் ஒன்று அடித்து வெற்றி பெற்றுள்ளது.
எக்ஸ்ட்ரா டைமில் அதிரடி கோல் அடித்து வெற்றி பெற்ற குரோஷியா இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதல்
சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.
பெனால்டி வாய்ப்பைக் கோராது வீணடித்த பிரேசில்! : உலக கோப்பையிலிருந்து வெளியேறும் சோகம்!
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்ப்பந்து போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் அணியும் பெல்ஜியமிடம் 2-1 என தோற்று வெளியேறியுள்ளது.
இலகுவாக காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்! : கடைசி செக்கனில் கோல் அடித்து பெல்ஜியமும் தேர்வானது
ஞாயிற்றுக்கிழமை குரோஷியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நாக் அவுட் போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக பெனால்டி சூட் அவுட் வரை சென்றது.