இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றார். 

Read more: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்!

இத்துடன் எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன் என்று, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். 

Read more: எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன்: சாய்னா நேவால்

உலகின் 'மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து கிரிக்கட்  வீரர் மஹேந்திர சிங் தோனி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.  

Read more: உலகின் மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி

நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை என்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். 

Read more: நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை: அனுராக் தாக்கூர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் தோனி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Read more: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வா?!

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி தெரிவித்துள்ளது. 

Read more: பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை பதவி இறக்கம் செய்ய வேண்டும்: லோதா கமிட்டி

மும்பையில் பிசிசிஐ பொதுகுழுக் கூட்டம் அதன் தலைவர் ஷஷாங் மனோகர் தலைமையில் இன்று கூடியுள்ளது. 

Read more: மும்பையில் பிசிசிஐ பொதுகுழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்