இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கருண் நாயர் முச்சதமடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 

Read more: கருண் நாயரின் 303 ஓட்டங்களும் இந்தியாவின் புதிய கிரிக்கெட் சாதனைகளும்! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்துள்ளது.  பிரிஸ்பேனின் கேபாவில் நடைபெற்று வந்த இப்போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 429 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களையும் எடுத்தது. 

Read more: 39 ஓட்டங்களால் போராடித் தோற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்!

பிசிசிஐ-யின் கவனக்குறைவால் இந்திய அணிக்காக விளையாட இருந்த 7 கிரிக்கெட் வீரர்களின் கனவு வீணானது என்று தகவல் வெளியாகி உள்ளது..

Read more: பிசிசிஐ கவனக்குறைவால் 7 இந்திய இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை வெறும் கனவானது

ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்காததால், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Read more: இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்!

டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே தேவை.

Read more: டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டவிராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்த்தன நியமிக்கப்ப்டடுள்ளார்.  

Read more: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹெல ஜெயவர்த்தன நியமனம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றார். 

Read more: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்