இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 16 ஆவது ஒரு நாள் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப் படாது ரத்து செய்யப் பட்டது.

Read more: இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கான 16 ஆவது போட்டி மழை காரணமாக ரத்து!

இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிட்டார். 

Read more: சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு!

ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற 6 ஆவது மேட்ச்சில் இங்கிலாந்து அணியை 14 ரன்களால் வீழ்த்தி வெற்றி கொண்டது பாகிஸ்தான் அணி.

Read more: 14 ரன்களால் இங்கிலாந்தை வெற்றி கொண்டது பாகிஸ்தான்!

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 2019 ஆமாண்டுக்கான IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட மும்பை அணி 4 ஆவது முறையும் IPL கோப்பையை சுவீகரித்து சேம்பியனாகி உள்ளது.

Read more: IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் கோப்பையை 4 ஆவது முறையும் தனதாக்கிய மும்பை அணி!

இவ்வருடம் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப் பட்டது.

Read more: மழை காரணமாக வெள்ளிக்கிழமை இலங்கை பாகிஸ்தான் அணிகளின் போட்டி ரத்து!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. 

Read more: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்!

இந்தியாவில் 12 ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Read more: முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இலகு வெற்றி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்