அஸ்வின் சுந்தர் கார் ரேஸர் என்பதால் எவ்வளவு வேகமாக சென்றாலும்
கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்பில்லை என்றும், மனைவியுடன் செல்லும்போது
நிச்சயம் காரை அவர் நிதானமான வேகத்தில்தான் ஓட்டியிருப்பார் என்றும்
உறவினர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

Read more: அஸ்வின் சுந்தர் கார் ரேஸர் என்பதால் கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்பில்லை:உறவினர்கள்

கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து
சம்பவ இடத்தில் பலியானார்கள்.

Read more: கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து பலி

இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாசகர் கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார்.

Read more: இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச
கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: விராட் கோஹ்லிக்கு பாலி உம்ரிகர் விருது

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய
கருத்துகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு வருவது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

Read more: விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து:பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம்
மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளது.

Read more: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்