ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஸ்மார்ட்ரான் நிறுவனம் எஸ்.ஆர்.டி
என்ற ஸ்மார்ட்போனைசச்சின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.

Read more: சச்சின் ரசிகரகளுக்காகத்தான் இந்த மொபைல்

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி
இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி சாதனை புரிந்துள்ளார்.

Read more: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி

டெல்லி சர்வதேச ஏர்போர்ட்டில், துப்பாக்கி சுடுதல் பிரிவின் முன்னணி
வீரர்களிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் துப்பாக்கிகளை பறித்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: துப்பாக்கி சுடுதல் வீரர்களிடம் கஸ்டம்ஸ் சோதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8
விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்திய
அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Read more: ஆஸி.,-க்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை, கொல்கத்தா, புனே
அணிகள் ப்ளே ஆஃப் சுற்றி எட்டிவிட்டன.

Read more: ஐபிஎல்: கெயில் மன்னிப்பு கேட்டார்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை 10 மடங்கு உயர்த்தி
அறிவித்துள்ளது ஐசிசி.

Read more: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை 10 மடங்கு உயர்வு

முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டுச் சம்பளத்தை ரூ.2 கோடியாக பிசிசிஐ
உயர்த்தியுள்ளது.

Read more: முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு சம்பளம் உயர்வு:பிசிசிஐ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்