இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்று மீண்டும் தனது ஃபோர்மை நிரூபித்துள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா, மூன்று இரட்டைச் சதங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்தார்.

Read more: மூன்று இரட்டைச் சதங்களை கடந்த முதல் வீரர் எனும் புதிய உலக சாதனையுடன் ரோஹித் ஷர்மா!

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று தர்மசாலாவில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது.

Read more: இந்தியா 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்: முதல் ODI இல் இலங்கை இலகு வெற்றி!

 

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் முறை குத்துச் சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து தான் விளையாடிய 50 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் கூட தோல்வியில்லை எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

Read more: குத்துச் சண்டை ஜாம்பவான் மேவேதர் 50 போட்டிகளிலும் வென்று புதிய சாதனை!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு வருட தடைக்கு உள்ளான முன்னாள் சம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மீதான தடை நேற்று வெள்ளிக்கிழமை நீங்கியது. 

Read more: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை விலகியது; டோனி மீண்டும் வருகிறார்!

யூரோ 2016 கால்பந்து போட்டியில் இங்கிலாந்து வெளியேறக் காரணமாக இருந்த மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்தினை இலகுவில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இந்த ஐஸ்லாந்து அணி தகுதிச் சுற்றுப் போட்டியில் கொசோவா அணியினை 2-0 என்ற கணக்கில் விழுத்தி 2018 ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.

Read more: 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றது மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்து

இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: உபுல் தரங்க

இலங்கைக் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களாக டினேஷ் சந்திமாலும், உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Read more: இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர்களாக சந்திமாலும், தரங்கவும் நியமனம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்