நேற்று ஜூன் 15ம் திகதி நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி 3-3 என சமநிலையில் முடிவடைந்தது.

Read more: ரொனால்டோவின் One-Man Show! : ஸ்பெயினை சமநிலைப்படுத்தியது போர்த்துக்கல்!

5-0 என வரலாற்று வெற்றி!

இன்று ஜூன் 14ம் திகதி கோலாகலமாக ரஷ்யாவில் தொடங்கிய உலக கோப்பை காற்பந்து தொடரில் முதலாவது போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய அணி வெற்றி பெற்றுள்ளது.

Read more: வெற்றியுடன் உலக கோப்பையை தொடக்கிய ரஷ்யா!

இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது

Read more: சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி

ஐபிஎல் ராஜஸ்தான் VS ஐதராபாத் ஹைலேட்ஸ் மற்றும் சில வீடியோ

Read more: ஐபிஎல் ராஜஸ்தான் VS ஐதராபாத் ஹைலேட்ஸ் மற்றும் சில வீடியோ

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

Read more: சென்னை சூப்பர் கிங்கஸ் வெற்றி

இன்று நடைபெற்ற ஐபிஎல் ஆரம்ப போட்டியில் சென்னை அணி தனது முதல் மேட்சிலேயே வெற்றிபெற்றுளது.  டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

Read more: சென்னை அபாரம் முதல் போட்டியில் வெற்றி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்