நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து முதல் சுற்றுப் போட்டிகளில் செர்பிய அணியை சுவிற்சர்லாந்து அணி 2-1 என வெற்றி கொண்டது.  

Read more: செர்பியா வீழ்ந்தது சுவிஸிடம் மட்டுமல்ல, தனது அரசியல் பலவீனத்திலும் தான்!

பிரேசில் - கொஸ்டாரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பிரேசில் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் இறுதி 7 நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்து இம்முறை உலக கோப்பையின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Read more: ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது பிரேசில் : கண் கலங்கிய நெய்மார்!

நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் போர்த்துக்கல் அணி - மொரோக்கோ அணியை 1-0 என தோற்கடித்தது. இம்முறை உலக கோப்பை தொடரின் நான்காவது கோலை அடித்தார் ரொனால்டோ.

Read more: நான்காவது கோல் அடித்த ரொனால்டோ : தொடரும் சாதனைகள்!

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து ஆட்டங்களில், பலம் வாய்ந்த கொலம்பிய அணியை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது. அதோடு, போட்டி முடிவடைந்த போது தமது இருக்கைப் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டுச் சென்ற ஜப்பான் அணியின் ரசிகர்களை பற்றிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

Read more: ஜப்பான், செனகல் அணிகளின் ஆச்சரிய வெற்றி!  : தொடரும் Own Goal தவறுகள்!

நேற்று இடம்பெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா அணி - குரோஷியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்துள்ளது.

Read more: ஆர்ஜெண்டீனா அதிர்ச்சி தோல்வி : அடுத்து சுற்றுக்குச் செல்வதிலேயே சிக்கல்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனைகளை படைத்துள்ளது.

Read more: ஒரு நாள் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டம் ! : புதிய உலக சாதனையில் இங்கிலாந்து!

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சம நிலை கோல்களில் முடிந்திருக்கிறது. ஆர்ஜெண்டீனா சார்பில் செர்ஜியோ 19 வது நிமிடத்தில் ஒரு கோல் ஒன்றை அடித்தார். 23 வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் அல்ஃபிரோ தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

Read more: சறுக்கியது ஆர்ஜெண்டீனா. பிரேசிலுக்கு இன்று முதல் போட்டி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்