இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிக் கணக்கில் 1-1 என  சமநிலை கண்டுள்ளது.

Read more: இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவை வெற்றி கொண்டது ஆஸ்திரேலிய அணி

 

உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Read more: உலக சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து ! : புதிய வரலாற்று சாதனை!

இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.

Read more: கோலி, ரோஹித் சர்மா சதம் : முதல் போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா

இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Read more: 2018 ஆமாண்டு ஃபிபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பெல்ஜியம் 3 ஆம் இடம்

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 132  ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Read more: விராத் கோலி சதம் : ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கடும் பலப்பரீட்சை!

இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

Read more: 2 ஆவது முறையாகவும் ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்து சேம்பியனானது பிரான்ஸ்

சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.

Read more: எக்ஸ்ட்ரா டைமில் அதிரடி கோல் அடித்து வெற்றி பெற்ற குரோஷியா இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்