காலியில் இடம்பெற்று வரும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 106 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

Read more: காலியில் ஆஸி அடிபடுகிறது; ரங்கன ஹேரத் ஹட்ரிக் சாதனை!

ஒலிம்பிக் போட்­டிக்­கான பாரம்­ப­ரிய ஒலிம்பிக் தீப ஓட்டத்தில்,  எதிர்ப்புக்களும் தடைகளும், கலகங்களும் ஏற்பட்டுள்ளன. 

Read more: ஒலிம்பிக் தீப ஓட்டப் பாதையில் கண்ணீர்ப்புகை பயன்பாடு !

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், இலங்கையின் மிகச் சிறந்த மகன் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார். 

Read more: முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார

கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார். 

Read more: கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்!

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இந்த ஆண்டு (2016)  பிரேசிலின் தலைநகர் ரியோ டே ஜெனீரோவில் (Rio de Janeiro) 5ம் திகதி வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகவிருக்கின்றன.

Read more: ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: நான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் தொடர்பில் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Read more: ஆஸிக்கு பயிற்சியளிக்கும் முரளியின் முடிவுக்கு இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் கவலை!

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்