இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெர்பேர்னில் இடம்பெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Read more: பும்ரா, மாயங் அகர்வால் சிறப்பான ஆட்டம் : ஆஸியை தோற்கடித்தது இந்தியா!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது.

Read more: வெற்றி விளிம்பில் இந்தியா - போராடும் ஆஸ்திரேலியா!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 8 ரன்களை எடுத்துள்ளது.

Read more: இந்தியா முதல் இன்னிங்ஸில் 443/7, புஜாரா சதம்!

கிறிஸ்துமஸும், அதைத்தொடர்ந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் ஆஸ்திரேலியாவில் மிகப்பிரபலம். இம்முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.

Read more: ஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 54 ஓட்டங்களை எடுத்த நிலையில் 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Read more: பும்ராஹ் vs கும்மின்ஸ் : கடுமையாக மோதும் ஆஸி, இந்திய பந்து வீச்சுக்கள்!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் என அழைக்கப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பேர்னில் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸிற்காக 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களை எடுத்துள்ளது.

Read more: பாக்ஸிங் டே கிரிக்கெட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானமான ஆட்டம்!

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெல்லிங்டனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டஙக்ளுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி.

Read more: மெதிவ்ஸ் - மெண்டிஸ் சதம் : நியூசிலாந்துடன் போராடும் இலங்கை அணி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்