விளையாட்டு
Typography

இலங்கைக் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களாக டினேஷ் சந்திமாலும், உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

டெஸ்ட் போட்டிகளுக்கு டினேஷ் சந்திமாலும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளுக்கு உபுல் தரங்கவும் அணித் தலைவர்களாக செயற்படுவார்கள்.

இதுவரை காலமும் மூன்று வகையான போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

Most Read