விளையாட்டு
Typography

சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி,
தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த வைஷாலி சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்
போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற
இந்த தொடரில் வைஷாலி 7 சுற்றுகளில் வெற்றியும், இரண்டு சுற்றுகளை
டிராவும் செய்து 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைக்
கைப்பற்றினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்