விளையாட்டு
Typography

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் முன்னணி வீராங்கனையான ஷரபோவாவுக்கு
15 மாத தடை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 26ம் தேதியுடன் இந்த தடைக்காலம் முடிவடைந்து விட்டது.இந்நிலையில்,
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவருக்கு‘வைல்டு கார்டு' சிறப்பு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய
வீராங்கனையை ஊக்குவிக்க விரும்பவில்லை என்று பிரெஞ்ச் ஓபன் நிர்வாகி
பெர்னார்டு தெரிவித்துள்ளார்.

Most Read