விளையாட்டு
Typography

உலக கோப்பை போட்டியில் தற்போது 32 நாடுகளின் அணிகள் மட்டுமே விளையாடுகிறது.

இனி விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை 48ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பை FIFA அமைப்பு பிறகு வெளியிடும்.

 

Most Read