13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.

Read more: உலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் !

கிராமத்து மரத்தடியில், தேநீர்கடையில், கோவில் படிக்கட்டில், நாலுபேர் இருந்து பேசிக் கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அவர்கள் பேச்சினை வெட்டிப் பேச்சு என்றும் சொல்வார்கள். ஆனால் அது ஒரு மறு கருத்துருவாக்கத்தின் துவக்கப்புள்ளி. இயக்குனர் கரு.பழனியப்பனும் தன்னுரையொன்றில் இப் பொருள்படப் பேசியிருப்பார். சமூகத்திற்கான கருத்துருவாக்கத்தில் பெரும் பொறுப்புடையவர்கள் ஊடகத்துறை சார்ந்தோர்.

Read more: வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள் !

சிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய்
Read more: சிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa

 

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?, புற்றுநோயின் ஆபத்துக்கள் என்ன? இன்னமும் உடற்கல்வி, சுகாதாராம் சம்பந்தமான பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு 3டி உருவமைப்புமூலம் இலகுவாகவும், தெளிவாகவும் பதில் தருகிறது Biodigitalsystems எனும் யூடியூப் சேனல்.

Read more: புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில்

சீனாவின் முன்னணி நடிகையும் ஹாலிவுட் பிரபலமுமான ஃபேன் பிங்பேங் ஊடகங்களின் கண்ணுக்கும் பொது மக்கள் மத்தியிலும் திடீரென ஜூலை 23 முதல் தென்படாது போயுள்ளார்.

Read more: ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்

ஐபிஎல் வேண்டாம் என போர் கொடி தூக்கியுள்ளனர் இணைய வாசிகள். தற்போது தமிழகம் எங்கும் பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில்  ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணித்தால் அதன் மூலம் பெரியளவில் இந்தியா எங்கும் கவனத்தை ஈர்க்கலாம் என்பது அவர்களின் திட்டம்.

இதற்கென பிரபலமாகிய டுவிட்டுக்கள் சில

நாங்க IPL வேண்டாம்னு சொல்லல காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சிடு IPL நடத்துக னு தான் சொல்றோம் #NOIPLinTamilNadu #NoIPLTamilNadu #ipl

Read more: ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu

கடந்த வருடம் தொடங்கப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பக்கத்தின் முக்கிய தார்ப்பரிய கோட்பாடு : மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

Read more: உங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நடுவீர்களா? : 'மரம்' பேஸ்புக் பக்கம்

More Articles ...

Page 1 of 4

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்