இருவாரங்கள் முன்பு அலறியது அலைபேசி. யாரென்று பார்த்தால் ஊடகத்துறையில் பணியாற்றும் தம்பி ஜெரால்ட்.

Read more: நடிகை ரோஜாவின் தமிழகப் பாசம் !

கோவிட் 19 எதிர்ப்பு மருந்து கண்டறிவதில் அமெரிக்கா காட்டும் ஆர்வமும் தற்போது கண்டறிந்திருக்கும் மருந்தை விரைந்து சந்தைக்குக் கொண்டுவந்து அந்நியச் செலாவணியை அள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது.

Read more: மறைக்கப்படும் க்யூபாவின் கொரோனா மருந்து !

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ்தாக்கம் உச்சம் கொண்டுள்ள நிலையில், குறிப்பாக இத்தாலியில் அதன் தாக்கம் அதிகமாகியுள்ள நிலையில், தமிழ்மொழியிலான ஆலோசனைகளை, உதவிகளை தொலைபேசி வழியாக வழங்குவதற்கான ஒருங்கமைப்பினை இத்தாலி, சுவிஸ், வாழ் தமிழ் இளையோர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். " நீங்கள் தனியாக இல்லை. தயங்காமல் எங்களுடன் தொடல்பு கொள்ளுங்கள் " எனும் ஆறுதல் வார்த்தைகளுடன், அவர்கள் உதவித் தகவல் மையம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

Read more: நீங்கள் தனியாக இல்லை - இத்தாலி, சுவிஸ் நாடுகளில் தமிழ் இளையோரின் தமிழ் மொழியிலான உதவி மையங்கள் !

சமூக வலைத்தளங்கள் சமூகச் சீரழிவுக்கான தளங்களாகி வருகின்றன எனும் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. அதேவேளை இதனை முறைப்படுவதற்கான செயற்திட்டங்களும், வடிவமைப்புக்களும் கூட நடைபெற்றே வருகின்றன.

Read more: குவாடன் பெல்ஸஸ் முகத்தில் பிரகாசமான புன்னகை

சுவிற்சர்லாந்தில் நாளை மார்ச் 20 வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியினை அனைவரும் முக்கியமான தருணமாக நினைவில் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

Read more: சுவிற்சர்லாந்தில் நாளை மார்ச் 20 மதியம் 12.30 மணி மிகமுக்கியமான நேரம் !

சமூகத் தொடர்பாடல் நிறைந்துள்ள காலமதில், தொடர்பற்றுத் தொலைந்து போய் கொண்டிருக்கும் ஒரு மனிதன் குறித்த குறிப்புக்களை ஜெ.பி தென்பாதியான் அவர்களது 'பேஸ்புக் ' சமூகவலைத்தளத்தில் காணமுடிந்தது. அக் குறிப்புக்களின் நோக்கமும், அதை அவர் எழுதியதன் நோக்கமுமே, இங்கு அதனை நாம் மீளப் பதிவதற்கான நோக்கமும். முதலில் ஒரேயோரு நிமிசம் வாசியங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்... - 4தமிழ்மீடியா குழுமம்

Read more: ஒரேயொரு நிமிசம் ப்ளீஸ் 🙏

அழியவிருந்த எண்ணற்ற தமிழ் இலக்கிய ஓலை சுவடிக்களை ஊர் ஊராக மாட்டு வண்டியில் பயணம் செய்து தேடி கண்டு பிடித்து, அவைகளை புதுபித்து அழியாமல் காத்து, இன்றைய தமிழர்கள் அறிய செய்த தமிழ் தாத்தா என பெருமையுடன் அழைக்கப்படும் உ வெ சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.

Read more: தமிழ் தாத்தா உ வெ சாமிநாத ஐயர் பிறந்த தினம் !

More Articles ...

Page 1 of 5

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்