Tuesday, May 21st

Last update08:15:18 PM

மக்களே இல்லாத சான் பிரான்சிஸ்கோ நகரம் : வீடியோ

மிக அதிகளவில் மக்கள் சனத்தொகையை கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்றான அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம்

மக்களே இல்லாத வெற்றிட நகரமாக இவ் வீடியோவில் காட்சியளிக்கிறது.

டைம்ஸ்லாப் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை போடோஷோப் போன்றவற்றை பயன்படுத்தி மக்களே இல்லாத நகரமாக மாற்றியுள்ளார் Ross Ching என்பவர். இவரும் இவரது குழுவும் உருவாக்கியுள்ள இந்த வீடியோ பார்க்கும் போது ஓர் விசித்திர அழகைத்தருவதாக கூறப்படுகிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus