விண்வெளி நிகழ்வுகளை பொருத்தவரை இந்த வருடம் எப்படியானது என்பதை மாத்திரம் கணக்கெடுக்கப் போகிறீர்கள் எனில், எதிர்வரும் நவம்பர் 14ம் திகதியை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். 

Read more: நவ.14 வானில் மிகப்பெரிய நிலவை பார்க்கப் போகிறீர்கள்!

ஆக்டோபர் முதல் டிசம்பர் வரை மிக அதிகமாக விளையும்  பூசணிக்காய் உலகம் முழுதும் பிரசித்தமான மரக்கறிகளில் ஒன்று என்பதுடன்  ஹலோவின் பண்டிகை என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவதும் இந்தப் பூசணிக்காய் தான். ஆனால் ஹலோவினுக்கான அலங்காரத்துக்கு மட்டுமான ஒன்று இது என நீங்கள் கருதினால் அது தவறாகும்.

Read more: ஹலோவினுக்கு மட்டுமல்ல வருடம் முழுதும் உண்ண உகந்தது பூசணிக்காய்! : 7 காரணங்கள்

சனிக்கிழமை இரவு முழுதும் ருவாண்டா தலைநகர் கிகாலியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றிட்கு பெரும்பான்மை இணக்கம் தெரிவித்து வெற்றி கண்டுள்ளன.

Read more: உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் வெற்றி

வெகு விரைவில் அறிமுகமாகவுள்ளது ஆன்டுரோய்டு இயங்கு தளத்தில் பல்வேறு வசதிகளுடன் செயற்படும் சூப்பர் பைக் என அழைக்கப் படும் துவிச்சக்கர வண்டி.

Read more: அறிமுகமாகின்றது ஆன்டுரோய்டு துவிச்சக்கர வண்டி (Android Super Bike)!

 நமது பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டத்தில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள நட்சத்திரம் ப்ரொக்ஸிமா செண்டூரி (Proxima Centaury) ஆகும். இவ்வருடத் தொடக்கத்தில் பூமியில் இருந்து 4 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 'ப்ரொக்ஸிமா பீ' (Proxima b) என்ற கோள் பூமிக்கு ஒப்பானது என்றும் இதில் நமக்கு நிகரான உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளது என்றும் வானியலாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

Read more: விண்வெளி ஆர்வலர்களுக்காக இன்னொரு புதிய செய்தி

நம்மில் வயதானவர்கள் மட்டுமன்றி இளவயதினருக்கும் ஏற்படும் dementia என்ற மனச்சோர்வு நோயைப் பெருமளவுக்குப் போக்கும் சக்தி நாம் அருந்தும் கஃபே (Coffee) பானத்துக்கு உள்ளது என நவீன ஆய்வில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

Read more: மனச்சோர்வு நோயை (dementia) பெருமளவில் தடுக்கும் சக்தி கஃபே பானத்துக்கு உள்ளதாம்!

உலகின் காலணி தயாரிப்பில் முன்னனியில் உள்ள நைக் (Nike) நிறுவனம் தனது Air Max விளையாட்டு வகை காலணியை கொண்டாடும் விதமாக உருவாக்கியுள்ள விளம்பர வீடியோ இது.

Read more: 'நைக்கின்' விளையாட்டுக் காலணி உருவாவது இப்படித்தான் : வீடியோ

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்