துபாய் விமான பயணத்தில் பயணிகளுக்கு இணையாக, பால்கன் பறவைகளும் பயணம்
செய்ய சவுதி இளவரசர் டிக்கெட் எடுத்த விவகாரம் மற்றும் விமானத்தில்
பால்கன் பறவைகள் இருக்கும் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக
பரவிவருகிறது.

Read more: பால்கன் பறவைகளுக்கு விமான டிக்கெட் எடுத்த சவுதி இளவரசர்

2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் எமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: 2022 ஆம் ஆண்டு வானில் பெரு வெளிச்சத்துடன் தெரியவுள்ள சூப்பர் நோவா வெடிப்பு : உங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள்!

இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் 3800 வருட பழமையான தோட்டம் ஒன்றை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வப்பாட்டோ (wapato) எனப்படும் இந்திய உருளைக் கிழங்கு சுற்றி வர சுவர்களுக்கு மத்தியில் இந்தத் தோட்டத்தில் பயிரிடப் பட்டுள்ளது.

Read more: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டு பிடிக்கப் பட்ட உலகின் 3800 வருட பழமையான தோட்டம்

நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் சனத்தொகை, புவி வெப்ப மயமாதல், தீவிரவாதம், யுத்தம், அகதிகள் பிரச்சினை போன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது பூமி எப்போது அழியும் என்பது குறித்த சிந்தனை எவருக்கும் தேவையாக இருக்காது.

Read more: இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன் 100 மடங்கு பெரிதாகும் போது எமது பூமியின் அழிவு நிச்சயம் என ஆதாரத்துடன் சொல்லும் விஞ்ஞானிகள்

1 நிமிடம் 55 செக்கன்களில் 2016ம் ஆண்டைக் காண்பிக்கிறார் சுவிற்சர்லாந்து யூடியூப் கலைஞர் Cee-Roo. 

Read more: 1 நிமிடம் 55 செக்கன்களில் 2016!

அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் மனித உடலுறுப்புக்களில் முக்கியமான நம் மூளை எப்போது தனது பூரண வளர்ச்சியை எட்டுகின்றது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதென தமது மூளையைக் கசக்கி வருகின்றனர் உயிரியலாளர்கள்.

Read more: 18 வயதில் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றாலும் மூளை வளர்ச்சி 30 வயதுக்குப் பிறகே பூரண வளர்ச்சி அடைகிறதாம்! : புதிய ஆய்வு

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வானில் மிகுந்த வெளிச்சத்துடன் கூடிய தீப்பந்தம் போன்ற விண்கல் ஒன்று மணிக்கு 40 000 mph மீட்டர் வேகத்தில் வளிமண்டலத்தைக் கடந்து பூமியுடன் மோதியுள்ளது.

Read more: ஃபுளோரிடாவின் இரவு வானில் மிகுந்த வெளிச்சத்துடன் பூமியில் வீழ்ந்த விண்கல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்