வினோதம்
Typography

ஆடை துறையில் உலகின் முன்னணி நிறுவனமான Levi's ஸ்மார்ட் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்கு Smart Denim என பெயரிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஆடையில் ப்ளூடூத் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் ஸ்மார்ட்போனை பையில் வைத்தப்படியே கட்டுப்படுத்தலாம்.ஸ்மார்ட்போனை இந்த ஸ்மார்ட் ஆடை பாக்கெட்டில் வைத்தப்படியே, தொடு திரை கட்டுபாடு திறன் மூலம் கையாளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் ஆடை தொடுத்திரை கட்டுபாடு திறன் கொண்டது.

தற்போது Levi's நிறுவனம் ஸ்மார்ட் ஆடைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது


BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்