வினோதம்
Typography

இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மேலே பூமியைச் சுற்றி வரும் சந்திரனுக்கு அடுத்த மிகப் பெரிய செயற்கைக் கோளான ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குப் பயணிக்கும் மிக வயதான விண்வெளி வீராங்கணை என 56 வயதுடைய நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த பெக்கி விட்சன் பெயர் பெற்றுள்ளார்.

நாளை பெக்கி விட்சன் ISS இற்கு மேற்கொள்ளவுள்ள பயணம் அவரது 3 ஆவது விண்வெளிப் பயணமாகும். ரஷ்யாவின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ISS இற்குப் பயணிக்கும் விண்கலத்தில் இவருடன் ரஷ்யாவின் ஒலெக் நேவிட்ஸ்க்கி மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த தோமஸ் பெஸ்க்யூட் ஆகியோரும் உடன் பயணிக்கவுள்ளனர்.

 மேலும் இந்தப் பயணத்தின் பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமைப் பொறுப்பை பெக்கி விட்சன் 2 ஆவது முறையாகவும் வகிக்க உள்ளார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்