வினோதம்
Typography

விண்வெளி நிகழ்வுகளை பொருத்தவரை இந்த வருடம் எப்படியானது என்பதை மாத்திரம் கணக்கெடுக்கப் போகிறீர்கள் எனில், எதிர்வரும் நவம்பர் 14ம் திகதியை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். 

கடந்த ஜனவரி 1948ம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது.  எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நள்ளிரவு, வழமையான நிலவை விட 14 மடங்கு பெரிதாகவும், 30% வீதம் வெளிச்சமாகவும் உங்களது கண்களுக்கு இந்நிலவு காட்சியளிக்கப் போகிறது.

இதை தவறவிட்டால்  அடுத்த முறைநீங்கள் இப்படியான நிகழ்வொன்றை 2034ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதியே பார்க்க முடியும்.  கடந்த 70 வருடங்களில் நிலவு பூமிக்கு இவ்வளவு அருகில் வருவது இதுவே முதற்தடவை. அதோடு 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நிலவாகவும் இந்நிகழ்வு பதிவாகப் போகிறது. 

 இதனால் இந்நிலவை Super Super Moon என அழைக்கிறார்கள். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்