சென்ற பகுதியில் வீட்டிலிருந்து கொண்டே உலகின் சில சுற்றுலாதளங்களை பார்வையிடுவதற்கான இணையதளங்களை தொகுத்து வழங்கியிருந்தோம்.

Read more: வீட்டில் இருந்து என்ன செய்வது?! : பகுதி 02

பல வாரங்களாக முடக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்கள், உபயோகமாக இருப்பதற்கு சில வழிமுறை அம்சங்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்க முயற்சித்திருக்கிறோம்.

Read more: வீட்டில் இருந்து என்ன செய்வது?! : பகுதி 01

இரு தினங்களுக்கு முன் 26.02.2020 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS-க்கு திருமணம் நடந்தது. பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் பரிச்சையில் தேறி அதிகாரியாகவும் ஆனார்.

Read more: டாக்டர் மணமகள் - அதிர்ச்சி தரும் செய்த வரதட்சனை !

பூமியில் நம் கண்ணுக்குத் தெரியாது எம்மத்தியில் ஏலியன்கள் அதாவது வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்து வருகின்றனர் எனத் தான் நம்புவதாக பிரிட்டனின் முதல் மற்றும் முன்னால் பெண் விண்வெளி வீராங்கணை ஹெலன் ஷர்மான் இலண்டன் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

Read more: பூமியில் மறைந்து வாழும் ஏலியன்கள்! : பிரிட்டன் விண்வெளி வீராங்கணை கருத்து

உலகமே எதிர்பார்க்கும் ஒரு ப்ரேக்கிங் நியூஸ் இது. அதை ஒரு ஒன்பது வயதுச் சிறுமி தனது எண்ணத்திலும், கைவண்ணத்திலும் சொல்லுவது இந்தக் கானொலியின் சிறப்பு.

Read more: கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை நடாலி போர்ட்மேன் அணிந்து வந்திருந்த ஆடையில் சில பெண் இயக்குநர்களின் பெயர்களை எம்ப்ராய்டரி செய்யப்பட்டிந்தது அனைவரினது பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் அந்த ஆடைக்கு பின்னால் ஒரு தெரியாத அர்த்தம் புரியவைக்கப்பட்டது எனலாம்.

Read more: ஆஸ்கர் விருது விழாவில் பரிந்துறை செய்யப்படாத பெண் இயக்குனர்களை பெருமைபடுத்திய நடிகையின் ஆடை

பூமியில் மனிதன் சமுத்திரங்களைத் தாண்டாது, ஆறுகளைக் கடக்காது நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரத்தை கூகுள் மேப் மூலம் கணிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது சுவாரசியமான பொறியியல் என்ற நிறுவனம்!

Read more: கூகுள் மேப்பை பயன்படுத்தி பூமியில் நாம் நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரம் கணிப்பு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்