முப்பரிமாணப் படங்களை தோற்றுவிக்கும் Ghost imaging முறை : நவீன ஆய்வில் தகவல்
- Wednesday, 22 May 2013 20:12

பிரிட்டனில் உள்ள க்ளஸ்கோவ் பல்கலைக் கழகத்தின் பௌதிகவியல் மற்றும் வானியல் பீடத்தினைச் சேர்ந்த ஆய்வாளர்களின் குழு ஒன்று விஞ்ஞான நாளிதழில் முப்பரிமாண படங்களைக் படம் பிடிக்கும் தமது புதிய ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சுவீடனில் இருந்து Flash Mob வீடியோ
- Tuesday, 21 May 2013 10:17
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சுவீடனில் இருந்து Flash Mob வீடியோ
மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில - வீடியோ
- Saturday, 18 May 2013 18:50
எவ்வளவுதான் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் நடந்தாலும் அடுத்த நாளே எல்லாவற்றையும் மறந்து ஐபிஎல் பார்க்க சென்றுவிடுகின்றார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அவ்வாறு தீவிர ரசிகர்களையும் ஒருசில நிமிடங்கள் இது பிக்சிங்காக இருக்குமோ என சந்தேகம் கொள்ளச் செய்யும் கிரிக்கெட் போட்டிகளே இவை.
கூகிள் CEO லாரி பேஜ்ஜூக்கு வந்த சோதனை : அபூர்வ குரல்வளை நோயினால் பாதிப்பு
- Wednesday, 15 May 2013 17:39

கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) லாரி பேஜ் மிகவும் அரிதாகத் தாக்கக் கூடிய குரல்வளை நோய் ஒன்றினால் தாக்கப் பட்டு பேசுவதற்கும் மூச்சு விடுவதற்கும் சிரமப் படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடலுக்கு இணையத்தில் வரவேற்பு
- Tuesday, 14 May 2013 17:07
இணையத்தில் ஏற்கனவே தனது விண்வெளி பயணம் தொடர்பான வீடியோக்களால் Chris Hadfield நன்கு பிரபலமானவர்.
5 நிமிடத்தில் அந்தாட்டிக்காவைச் சுற்றி வரலாம் : வீடியோ
- Monday, 13 May 2013 17:07

உலகில் குளிர் மிகுந்த பிரதேசமாகக் கணிக்கப் படும் அந்தாட்டிக்காவின் ரொஸ் கடலில் (Ross Sea) இரண்டு மாதங்களாகப் பயணித்து அதன் தரை மற்றும் கடலின் இயல்பு குறித்து நதானியெல் பி. பால்மெர் (Nathaniel B.Palmer) எனும் ஐஸ் பிரேக்கர் கப்பல் வீடியோ எடுத்தது.
More Articles...
- இந்த 5 பொருட்களை விட உங்கள் கைப்பேசி அசுத்தமானது! : வீடியோ
- ஒரு சிறுவனும் அவனின் அணுவும் - இணையத்தில் கலக்கும் உலகின் மிகச்சிறிய திரைப்படம்
- ஹாங்காங் துறைமுகத்தில் மிதக்கும் மிகப்பெரிய ரப்பர் வாத்து : புகைப்படங்கள்
- கேட் வில்லியம்ஸுக்கு பிறக்க போவது 'பையன்' தானாம் : ஊடகங்களின் புதிய கண்டுபிடிப்பு
- உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

.jpg)