Thursday, May 23rd

Last update09:12:37 AM

ஆன்டிராய்ட்டுக்கான சிறந்த டுவிட்டர் App!

டுவிட்டர் சமூகத்தளமும் அனைவரினதும் ஒரு முக்கிய தொடர்பாடல் ஊடகமாக மாறியுள்ளது.

பிரபலங்கள் முதல் சாதாரண இணையப் பாவனையாளர்கள் கூட டுவிட்டரில் இணைந்து தங்களது கருத்துக்களை பகிர்கின்றனர்.

எனினும் தற்போதுள்ள பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் கணினியின் முன்னமர்ந்து அதன் மூலம் டுவிட்டரைப் பயன்படுத்துவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் தங்களது ஆண்டிராய்ட் ஸ்மார்ட் தொலைபேசியூனாடக டுவிட்டரைக் கையாள்வதற்கென உருவாக்கப்பட்ட அப் தான் TweetCaster.

குழப்பமற்ற வடிவமைப்பு தேடும் வசதி டுவிட்டர் நண்பர்களை குழுவினராக பிரித்து வைக்கும் வசதி இவற்றைவிட குரல்வழியாக நீங்கள் கூறுபவற்றை பதிவு செய்து அவற்றை டுவிட்டுகளாக வெளியிடவும் முடியும்.

ஆண்டிராய்ட் மட்டுமில்லாது ஐபோன் விண்டோஸ் போன் பிளாக் பெரி போன்ற அனைத்து ஸ்மார்ட் தொலைபேசிகளிலும் இயங்குகின்றது

தரவிறக்கம் செய்ய : http://tweetcaster.com/

மேலும் சில தொகுப்புக்கள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus