4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது!
- Friday, 19 October 2012 10:16
4தமிழ்மீடியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக அனுப்பப்படுகின்ற மின்னஞ்சல் சேவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் இச்சேவையில் இணைந்திராத போதும் அவர்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
எமது வாசகர்களுக்கு உயரிய சேவையை வழங்குவதற்கென கட்டணம் செலுத்திய நியூஸ் லெட்டர் சேவையொன்றுக்கு மாறியுள்ளோம்.
எனவே தொடர்ந்தும் வாராந்த மின்னஞ்சல் சேவையை நீங்கள் பெற விரும்பினால் கீழுள்ள இணைப்பிற்கு சென்று மீண்டும் ஒருமுறை தங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களை கொடுத்து இணைந்துகொள்ளுங்கள்!
இலவசமான இச்சேவையில் இணைவதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு : மேலுள்ள சேவையில் இணையாதவர்களுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பபட மாட்டாது என்பதையும் நினைவுறுத்துகின்றோம்.
