வாட்ஸ் ஆப்' -ஐ விக்கிலீக்ஸ் கண்காணிக்கிறது என்கிற அதிர்ச்சித்
தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட்போன்களில் கழிவறையை விட பலமடங்கு கிருமிகள் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

5G மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை
அடியோடு மாற்றும் தன்மை கொண்டவை.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட
இ-சிகரெட், இந்தியாவில் 2011-ல் அறிமுகமாகி உள்ளது.

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரித்து, அதனை சோதனை
செய்யும் முயற்சியில் முன்னணி கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.

கடந்த ஆண்டு சாம்சங் சந்தித்த அதே பிரச்சனையில் ஆப்பிள் சந்தித்துள்ளது.
முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியதை போல் இம்முறை ஆப்பிள்
ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் வெடித்துள்ளது.

மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு செய்துள்ளது. 

More Articles ...

Most Read