2014 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த ரெட்மி நோட் 4ஜி 13 மெஹாபிக்சல் கமெராவுடனும் 8 ஜிபி அளவு உள்ளக மெமரி 2ஜிபி ராம் ப்ராஸஸர் 1.6 GHz Cortex - A7 , Qualcomm MSM8928 Snabdragon 400 சிப், MIUI 5.0 இயங்குதளத்துடனும்

இலவசம் என்ற பெயரில்  எமது கணிணியில் நிறுவப்படும் மென்பொருட்களுடன் சேர்ந்து உங்கள் கணிணியைப் பாதிக்கும் ஏனைய சில மென்பொருட்களும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது உங்கள் அனுமதியுடனோ நிறுவப்பட்டு பல கணிணி பிரச்சனைகளுக்கு ஏதுவாக இருக்கும். 

அமெரிக்க சந்தையில் $129.00 டாலர் விலை நிர்ணயத்துடன் மோட்டோ இ ஸ்மார்ட் தொலைபேசி வெளிவந்த அதே தினத்தில் இந்தியாவிலும் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் சூடுபிடித்துள்ளது இத்தொலைபேசி.

பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம்.  இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள்,  அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் இ புத்தகங்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

கனடா மற்றும் அமெரிக்காவில்  ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர்,  மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலை இந்த வார இறுதி வரை தொடரும் என எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.

டி.என் முரளிதரனின் காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? மற்றும்  EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா? போன்ற பயனுள்ள பதிவுகளை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீளவும் பிரசுரம் செய்ய அனுமதி கேட்டிருந்தோம் சில மணி நேரங்களிலேயே மகிழ்வுடன் அனுமதித்த அவருக்கு நன்றிகளுடன் இப்பதிவை இங்கே இணைக்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம்.

More Articles ...

Most Read