விலையில் குறைந்ததும் அதேவேளை அதிக திறன் வாய்ந்ததும் சந்தையில் கிடைக்கும் விலை அதிகம் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிக்கு ஒப்பாக சகல வசதிகளையும் தருகின்ற ஸ்மார்ட் தொலைபேசியாக ரெட்மி அண்மைய பதிப்பு மி ஏ1  தயாரிக்கப்பட்டு  கடந்த வருடம் சந்தைக்கு வந்தது.

Read more: ஆண்ட்ராய்டு 8ம் பதிப்பில் மி ஏ1 ஸ்மார்ட் தொலைபேசி

நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகள்
தங்கள் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

Read more: நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகளின் போன்கள் அறிமுகம்

ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை, சென்னை பட்டினப்பாக்கத்தில், நிதி மற்றும்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

Read more: ஆன்லைன் மீன் விற்பனை

ஜூன் 5 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) ஆகும்.

Read more: ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினம்! : முக்கிய தகவல்கள்

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஜென் மொபைல் நிறுவனம், அதன் புதிய
அட்மைர் சென்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Read more: 4ஜி VoLTE ஆதரவு கொண்ட ஜென் அட்மைர் சென்ஸ் ஸ்மார்ட்போன்

உஙள் மகன் அல்லது மகளின் வயது 16. பிரபலமான மொபைல்  கேம் அப் ஒன்று அவரது நண்பர்கள் மூலம் அறிமுகமாகின்றது. விளையாடத்தொடங்குயதிலிருந்தே அந்த கேம் குழுவின் அட்மின் ஒவ்வொரு நாட்களுக்குமுரிய கட்டளைகளை தருகின்றார்.  அவற்றை தவறாமல் செய்து புகைப்படங்களை எடுத்து அனுப்பினால் அல்லது சோசல் மீடியாக்களில் சேர் செய்தாலோ விளையாடுபவருக்கான புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு மெல்ல மெல்ல தன்னிலை இழக்கும் உங்கள் பிள்ளை அடுத்துப் பயணிக்கவிருக்கும் காலம் பயங்கரமானது..

Read more: Blue whale சேலேஞ்ச் - ஒரு இணைய பயங்கரம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்