பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம்.  இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள்,  அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

Read more: நீங்கள் மூளையில் வலப்பக்கமா, இடப்பக்கமா பயன்படுத்துகிறீர்கள்? : ஐந்து நிமிடங்களுக்குள் சொல்கிறது இப்பரீட்சை

டி.என் முரளிதரனின் காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? மற்றும்  EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா? போன்ற பயனுள்ள பதிவுகளை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீளவும் பிரசுரம் செய்ய அனுமதி கேட்டிருந்தோம் சில மணி நேரங்களிலேயே மகிழ்வுடன் அனுமதித்த அவருக்கு நன்றிகளுடன் இப்பதிவை இங்கே இணைக்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம்.

Read more: எக்சலில் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்றுவது எப்படி?

4தமிழ்மீடியாவின் வெளியீட்டில் உருவாகிய ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகத்தை பெற விரும்புகின்றவர்கள் கீழுள்ள படிவத்தில் உங்கள் பெயர் மின்னஞ்சல் ஐடி வீட்டு முகவரி தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பதிவு செய்து இறுதியிலுள்ள Submit  பட்டனை ஒருமுறை அழுத்துங்கள்!

Read more: திருப்பூர் ஜோதிஜியின் டாலர் நகரம் நூலைப் பெறுவதற்கு இங்கே!

குறும்படங்கள் அல்லது திரைப்படங்கள் போன்றவற்றை சிறந்த முறையில் இயக்குவது எப்படி என சினிமா துறையில் வல்லுனர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தி தந்துள்ளது யூடியூப்.

Read more: சிறந்த திரைப்பட இயக்குனராவது எப்படி? கற்றுத்தரும் யூடியூப்

ஸ்மார்ட் தொலைபேசிகளில் இலவச குறுஞ்செய்தி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பிற்கு பிரபலமான வைபர் என்ற மென்பொருள்

Read more: வைபர் மூலம் கணனியிலிருந்தே இலவச குறுஞ்செய்தி ,தொலைபேசி அழைப்புக்கள்

650,000 இற்கும் அதிகமான மாதிரி கட்டுரைகள்,  புத்தக குறிப்புக்கள் மற்றும் ஏனைய குறிப்புக்களை (ஆங்கிலத்தில்) கொண்டிருக்கும் studymode.com  இணையத்தளம் மாணவர்களின் கல்விக்கு மிகவும் உதவி புரிகின்றது.

Read more: மாணவர்களுக்கென மாதிரி கட்டுரைகள் , புத்தக குறிப்புக்களை இலவசமாக தரும் இணையத்தளம்

எதிர்காலத்தை பற்றி முன்கூட்டியே கணிப்பதில் எப்போதும் பலருக்கும் ஆர்வம் அதிகம். தினமும் புத்தம் புதிய அறிமுகங்களுடன் பெருமளவில் மாற்றம் கண்டு முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இத்துறையில் அடுத்து வரும் மாற்றங்களென பெருமளவில் பேசப்படும் விடயங்கள்  எவை என்பது பற்றிய தொகுப்பே இப்பதிவு.

Read more: தகவல் தொழில்நுட்ப உலகில் அடுத்து வரவிருக்கும் பாரிய மாற்றங்கள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்