பால்வெளி அண்டத்தில் ஏனைய நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பான சூப்பர் ஏர்த் கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப் பட்ட செய்மதியே கெப்ளர் விண் தொலைக் கட்டி என்பதை முன்னைய கட்டுரையில் சொல்லி இருந்தோம்.

Read more: பிரபஞ்சத்தில் மிக அறிவுக் கூர்மையுடைய ஏலியன்கள் வாழ்க்கை எமக்கு முன் இருந்ததா?:கெப்ளர் செய்மதி சொல்வதென்ன?

ஆன்லைன் சேமிப்பு தளமாக செயற்படும் ட்ராப்பாக்ஸில் இரு வருடங்களுக்கு உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களைத் சேமித்து வைத்திருக்க உதவும் முகமாக 48 ஜிபி கொள்ளளவை இலவசமாக தருகின்றது.

Read more: ட்ராப்பாக்ஸில் இலவசமாக 48 ஜிபி கொள்ளளவைப் பெறுவது எப்படி?

கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்தியர் என்கிற பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

Read more: அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியிலில் சன்னி லியோனுக்கு முதலிடம்:கூகுள்

fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டமிட்டு உள்ளது அந்நிறுவனம்.

Read more: fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டம்

 

நேற்று வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில் இட்டிருக்கும் டூடுளில் சிறப்பித்திருப்பது உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளரான ஜேர்மனியின் லொட்டே ரெயினிஜெர் என்பவரை ஆகும். இன்று உலகை ஆக்கிரமித்திருக்கும் திரைப்பட அனிமேஷன் நிறுவனமான பிக்சார் (Pixar) நிறுவனம் ஆரம்பிக்க சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயே அனிமேஷன் துறையை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.

Read more: கூகுள் டூடுளில் லொட்டே ரெயினிஜெர், முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர்!

வரும் 2016ம் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம் என்று மென்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள்

சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா வருகின்றன என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

Read more: சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்