பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன் என்று ஆப்பிள்
நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார்.

Read more: பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதிக்கட்டத்தில் அறிந்தேன்:ஆப்பிள் நிறுவனர்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை
பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

Read more: குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் ஆக
இருப்பார் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Read more: பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்:ஆய்வு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலிகளை நீக்க  வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Read more: இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலிகளை நீக்குக

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்அப்
பயன்படுத்துவோருக்கு விரைவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

Read more: வாட்ஸ்அப்பில் மிக விரைவில் புது அம்சங்கள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் கணக்கொன்றை திறந்து லாகின் செய்யவேண்டும்.

Read more: கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி? - வீடியோ

உலகின் மிகச்சிறந்த ஆன்லைன் மூலமான புத்தக விற்பனை மற்றும் பொதிகள் விற்பனைத் தளமான அமேசன் (Amazon.com) டிரோன் எனும் ஆளில்லா விமானம் மூலமான தனது முதலாவது பொதி விற்பனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஆர்டர் செய்யப் பட்டு சுமார் 13 நிமிடங்களுக்குள் இந்த டெலிவரி இடம்பெற்றுள்ளது.

Read more: டிரோன் விமானம் மூலமான தனது முதலாவது பொதியை விநியோகித்தது அமேசன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்