தொழில்நுட்பம்
Typography

ஹெச்டிசி யு12 பிளஸ் அறிமுகம்

இப்புதிய தொலைபேசியின் சிறப்பம்சங்களாக

6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
 6 ஜிபி ரேம் - 64 ஜிபி அல்லது 128 ஜிபி உள்ளக மெமரி வசதியுடன்,

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இரட்டை சிம் கார்ட் பயன்பாடு ஆகியவற்றையும் கொண்டிருக்கின்றது.

கமெரா 12 எம்பி ஹெச்டிசி அல்ட்ரா பிக்சல் 4 , 1.4μm பிக்சல், f/1.75 - 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 1.0μm பிக்சல், f/2.6ப்- 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 1.12μm பிக்சல், f/2.0

3500 எம்ஏஹெச் பேட்டரி, வேகமாக சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்