தொழில்நுட்பம்
Typography

விவோ X21 UD ஸ்மார்ட்போன் மே 29-ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

டிஸ்பிளே-இன்-கைரேகை சென்சார் இதன் சிறப்பு என கூறப்படுகின்றது.  விவோ X21 UD ஸ்மார்ட்போன் 6.28-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு,

1080பிக்சல் 19:9 என்ற திரைவிகிதம் , மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ,6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி, 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா , 4கே வீடியோ பதிவு ,செல்பீ கேமரா 12மெகாபிக்சல் , எல்இடி ஃபிளாஷ் ஆதரவு ,3டி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது இந்த ஸ்மார்ட் போன்.

டிஸ்பிளே-இன்-கைரேகை சென்சார் என்றால் என்ன? விளக்கம் தரும் வீடியோ

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்