இங்கிலாந்தின் Birmingham இல் நடைபெறவுள்ள உலகே என் சாட்சி என்ற புகைப்பட கண்காட்சிக்கு தேர்வாகியுள்ள புகைப்படங்களில் சில இவை.

Read more: உலகே என் சாட்சி - புகைப்படங்கள்

65வது பிரபஞ்ச அழகிப்போட்டி எதிர்வரும் ஜனவரி 30 திகதி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் தேசிய உடைகளை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

Read more: பிரபஞ்ச அழகிப் போட்டியும் : மலேசிய இரட்டைக்கோபுர உடையும்

இத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும் இக்கோட்டையானது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுகிறது. எனினும் இக்கோட்டையில் செழுமையான கட்டிடக்கலையும் சுவாரஸ்யமான வண்ணங்களும் கண்களை களிப்புற செய்வதாக கூறப்படுகிறது.

Read more: ஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள்

பிரிட்டனில் இவ்வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் மாலை நேர வானை வடக்கு ஒளிக்கீற்று எனப்படும் வண்ணமிகு துருவ ஓளிக் கீற்றுக்கள் அலங்கரித்து வருகின்றன.

Read more: பிரிட்டன் வானத்தை அலங்கரிக்கும் வடக்கு துருவ ஒளி: Aourara!

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் விருதுகளை குவித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

Read more: சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற அழகிய புகைப்படங்கள்!

முதன்முறையாக இந்தியாவிற்கு தமது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

Read more: தாஜ் மகாலை பார்வையிட்ட கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் : புகைப்படங்கள்

Word Press நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக ஹங்கேரி-சேர்பியா எல்லையில் முட்கம்பி வேலிகளுக்கு இடையே ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு அகதிகளால் கைமாற்றப்படும் கைக்குழந்தையை படம்பிடித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது.

Read more: 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படங்களில் மையம் கொண்டுள்ள அகதிகள் பிரச்சினை!
Page 2 of 2

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்