புகைப்படம்
Typography

முதன்முறையாக இந்தியாவிற்கு தமது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இந்நிலையில் அன்பின் அடையாளமாக திகழும் உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மகாலுக்கு வந்திருந்தனர். இதன்போது வெளிப்புறத்தில் உள்ள பேஞ்சில் இருவரும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதோ அவை ;

Source : reutersmedia

Most Read