புகைப்படம்
Typography

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் விருதுகளை குவித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

இரண்டாவது வருடமாக இப்போட்டி நடைபெற்றிருந்தாலும் போட்டியிட்ட புகைப்படங்கள் ஆழமாகவும் தரமானதாகவும் காணப்பட்டிருந்தது. சுற்றுலா, இயற்கை, மக்கள், உருவப்படம், கட்டிடக்கலை, மற்றும் வனவியல் போன்ற பிரிவுகளின் கீழ் அற்புதமான புகைப்படங்கள் தெரிவாகியிருந்தாலும் அகதிகள், நம்பமுடியாத இயற்கையின் சக்தி போன்ற பல சுவாரஸ்யமான புகைப்படங்களும் தெரிவாகின.

இத்தாலியின் சியன்னா நகரில் கடந்த 29ம் திகதி வெற்றிப்பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் வெற்றி பெற்ற புகைப்படங்கள் நவம்பர் இறுதியில் சியன்னா நகரில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதோ அதன் சில புகைப்படங்கள் :

மேலே உள்ள படம் : Danny Yen Sin Wong (Malaysia)

Leyla Emektar (Turkey)

Giuseppe Mario Famiani (Italy)

Greg Lecoeur (France)

Marcin Ryczek (Poland)

Audun Rikardsen (Norway)

Audun Rikardsen (Norway)

Jacob Ehrbahn (Denmark)

Gianluca De Bartolo (Italy)

Mike Hollman (New Zealand)

Antonius Andre Tjiu(Malaysia)

Isa Ebrahim

Ali Al Jajri

Source : mymodernmet

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்