ஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம் : வீடியோ
- Wednesday, 24 October 2012 11:30
ஆப்பிள் நிறுவனம் நேற்று தன் புதிய தயாரிப்பான ஐபேட் மினியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதனையடுத்து இதன் அறிமுக விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. மிகச் சாதாரணமாக உருவாக்கப்பட்டிருக்கும் இவ் விளம்பரத்தில் ஐபேட் பியானோ இசைக்கருவியின் பயன்பாட்டை விளக்குவதாக அமைகிறது.
வீடியோ :
மேலும் சில தொகுப்புக்கள்:
