கூகுளின் இரகசிய டேட்டா சென்டர் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு : படங்கள் வீடியோ :1
- Thursday, 18 October 2012 11:24
இதுவரை பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த கூகிளின் டேட்டா சென்டர் முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளது.
இணைய ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தின் சேர்வர்கள் உலகெங்கும் நிறுவப்பட்டுள்ள போதும் அதன் பிரதான டேட்டா சென்டர்களின் ஒன்று Lenoir, North Carolina வில் இருக்கின்றது.
இதனையே தற்போது கூகுள் ஸ்டீட் வியூ மூலம் அனைவரும் பார்வையிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூகுளின் டேட்டா சென்டர் தொடர்பான ஏனைய தகவல்கள் மற்றைய பதிவொன்றில்




இதைப்பற்றிய வீடியோ விளக்கம் இங்கே :
ஸ்டீட் வியூ இணைப்பு : Google Data centers
கூகுளின் இரகசிய டேட்டா சென்டர் : டாப் 5 இரகசியங்கள் என்ன? - 2
இவற்றையும் காண்க:
- கூகுள் ட்ரைவில் புதிய வசதி பால்டர்களை தரவேற்றம் செய்யலாம்
- யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - Video Annotations மூலம் இணைப்புக்கள்
- மனிதகுலத்தின் மற்றுமொரு மாபெரும் பாய்ச்சல் : வரலாற்றில் பெயர் பதித்தார் 'பெலிக்ஸ்'!
- மைக்ரோசாப்ட் Surface டேபலட் புதிய விளம்பர வீடியோ
- மைக்ரோசாப்டின் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
