மைக்ரோசாப்ட் Surface டேபலட் புதிய விளம்பர வீடியோ
- Wednesday, 17 October 2012 10:01
மைக்ரோசாப்ட்டின் Surface டேபலட் டிவி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
அக்டோபர் 26ம் திகதி வெளிவரவிருக்கும் இந்த புதிய டேபலட்டுக்கு Surface தொடர்பான அறிவித்தல் வெளிவந்தது முதல் எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The Surface Movement என்ற தலைப்புடன் வெளிவந்துள்ள இந்த விளம்பர வீடியோவானது இலகுவாக அட்டாச் செய்யக்கூடிய கீபோர்ட் மற்றும் Kickstand ஆகிய Surface இன் வசதிகளை வெளிப்படுத்துவதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
Surface டேபலட் 10.6-inch அளவில் இரு பதிப்புக்களாக கிடைக்கின்றது. அதில் ஒன்று Windows RT இயங்குதளமும் மற்றையது Windows 8 இலும் இயங்கவுள்ளன.
இவற்றையும் காண்க:
