Monday, May 20th

Last update10:24:15 PM

நாசாவின் க்யூரியாசிட்டி செவ்வாயில் தரை இறங்கிய தருணம் இதுதான் - வீடியோ

செவ்வாய் கிரகம் தொடர்பில் 30 வருடங்களாக விஞ்ஞானிகள் செய்த ஆய்வுகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

நாசாவின் க்யூரியாசிட்டி என்ற வாகனத்தை அங்கு தரை இறக்கியதன் மூலம் இதை சாதித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இதன் போது வெளியான வீடியோ காட்சிகள்தான் இவை:

நாசா விண்கலம் செய்வாயில் தரை இறங்கிய போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்த தருணம் இது.

 

நாசா அதி தொழில்நுட்பத்தில் உருவாக்கிய க்யூராசிட்டி ரோபோ வாகனம் தொடர்பான வீடியோ

 

செவ்வாயிலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பிய போது வீடியோ

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus