இணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான
காப்புரிமை நிறுத்தப்படுவைத்தால், முடிவுக்கு வருகிறது MP3

Read more: முடிவுக்கு வருகிறது MP3 : காரணம் என்ன?

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக்
கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர்
பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

Read more: மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த கஸ்ஸினி விண்கலம் தனது பணியின் இறுதிக் கட்டத்தில் சனியின் வலையங்களுக்கும் கிரகத்துக்கும் இடையே டைவிங் செய்தது. இதன்போது கஸ்ஸினி விண்கலத்தால் எடுக்கப் பட்ட சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்களை நாசா இணையத் தளங்களுக்கு வெளியிட்டுள்ளது.

Read more: சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள்! : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்

ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel)  இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை, சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் ட்ரான்ஸ் போக்குவரத்துப் பாதையில் அமையும் 57 கீலோ மீற்றர்கள் நீளமான சென் கொத்தார்டோ ( San Gottardo ) சுரங்கத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

Read more: அல்ப்ஸைக் குடைந்து...

மனிதரைப் போன்ற உயிரினம் ஒன்று முற்கால மனிதர்களுடன் 3,00,000
ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து வாழ்ந்தது என்பதை புதிய கண்டுபிடிப்பு ஒன்று
வெளிக்காட்டியுள்ளது.

Read more: மனிதரைப் போன்ற உயிரினம் ஒன்று முற்கால மனிதர்களுடன் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து வாழ்ந்தது

செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி
பழகுவதில் காலதாமதம் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Read more: செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில் காலதாமதம் ஏற்படும்

 

பூமியில் இடம்பெற்று வரும் பரிணாம மாற்றம் மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பிலான சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் இவ்வருடம் ஏப்பிரல் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வான் உயிரியல் விஞ்ஞான கருத்தரங்கில் (Astrobiology science conference) நாசா விளக்கம்  அளிக்கவுள்ளது. இந்த மாநாடு நாளை திங்கட்கிழமை அரிஷோனா மாநிலத்தின் மேசா நகரில் ஆரம்பமாகின்றது. 

Read more: பூமியில் பரிணாமம் மற்றும் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த தேடல் தொடர்பில் இம்மாதம் விளக்கமளிக்கின்றது நாசா!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்